பருத்தி வீரன் திரைப்படம் மூலம் அறிமுகமாகி உடலை மூடிக்கொண்டு நடித்து முதற்படத்திலேயே விருது வென்றவர் பிரியாமணி. அதன் பின் கவர்ச்சியான வேடங்களில் நடித்து ரசிகர்களின் தூக்கத்தை கலைத்தார். அண்மைக்காலமாக பெருமளவில் படவாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றார்.
Stay Connected With Free Updates
செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க: