இராட்சத விலங்குகளின் அட்டகாசங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் படங்களை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்க்கத் தவறுவதில்லை. அதிலும் முப்பரிமாணத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் படங்கள் என்றால் பரபரப்பிற்கே பஞ்சம் இருக்காது.
இவ்வாறு கடற் சுறா ஒன்றின் இதுவரை பார்த்திராத அட்டகாசங்களை மையமாகவைத்து Bait என்ற முப்பரிமாணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



