கயிற்றில் நடக்க ஆசைப்பட்டவர் கரணம் அடித்தார்! (வீடியோ இணைப்பு)


மலை உச்சிகளில் கட்டப்பட்ட கயிறுகள், வடங்கள் என்பவற்றில் தமது சமநிலை ஆற்றலைப் பயன்படுத்தி நடப்பவர்கள் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். சிலர் அவ்வாறு செய்வதற்கு முனைந்தும் இருப்பீர்கள்.


இவ்வாறான முயற்சி ஒன்றில் ஈடுபட்டவர் சமநிலை குழம்பியதால் கரணமடித்து விழ நேரிட்டது. எனினும் நீர்த்தடாகத்தின் குறுக்காகக் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்தமையினால் பாதுகாப்பாக நீரினுள் விழுந்துவிட்டார்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb