Facebook தளமானது 2004ம் ஆண்டிலேயே முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? சரி அது இருக்கட்டுக்கும். நாங்கள் விடயத்திற்கு வருவோம்.
90ம் ஆண்டுகளில் கணினியின் பாவனையானது தற்போதுள்ள கணினிப்பாவனையில் இருந்து பெரிதும் வேறுபட்டதாகும். எனவே 2004ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Facebook இணையம் 90ம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் எப்படி இருக்கும் என்ற சிந்தனைக்கு விடையளிக்கும் காணொயை கீழ்க்காணலாம்.

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து