மகளின் நாட்களை ஓநாயுடன் கழிக்க வைத்த கொடூர தந்தை! (வீடியோ இணைப்பு)


துணிச்சலுடன் வளர்க்க ஓநாய் கூண்டில் 9 வயது மகளை அடைத்து வைத்த தந்தையால் சீனாவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.சீனாவில் குழந்தைகளை துணிச்சலுடன் வளர்க்க பெற்றோர் பலவித சித்ரவதைக்கு ஆளாக்குகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. நியூயார்க் நகரில் வசிக்கும் சீனர் ஒருவர் தனது 6 வயது மகனை கொட்டும் பனியில் வெறும் ஜட்டியுடன் ஓடவிட்டு பயிற்சி அளித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.



Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb