போலீஸ்காரன் பொதுமக்களின் நண்பன்தான். அதற்காக அவங்களே தப்பு செய்தா பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா?
அதாவது என்னவென்றால் ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்களை வாங்க வந்தவர்களை போலீசார் அடித்துள்ளனர். வேலை வேலை என்று நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு திரியும் மக்கள் சும்மா இருப்பாங்களா? போலீசையே பொளந்து கட்டிடாங்களெண்டா பாருங்களேன்!
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



