24 வயதே ஆகும் நடிகை சார்மி நீ தொடு காவாலி என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அதன் பின் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். கவர்ச்சியிலும் அவர் விட்டுவைக்கவில்லை என்பது விசேட செய்தியாகும்.
Stay Connected With Free Updates
செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க: