ஸ்பைடர் மேன் கேள்விப்பட்டிருக்கின்றோம், சூப்பர் மேன் கேள்விப்பட்டிருக்கின்றோம். யாரப்பா இந்தக் கேள்விப்படாத மேன்?
நிஜத்தில் உருவாக முடியாது எத்தனையோ கதாபாத்திரங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நிஜத்திலே தூள்கிளப்பும் ரோள் மேன் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? Mr. Jean Yves Blondeau பற்றி தெரிந்துள்ளீர்களா? இவர் ஓர் Rollerman (சக்கர மனிதர்). கற்பனையில் கூட அதிகமானோர் சிந்திருக்க முடியாத ஓர் கதாபாத்திரத்தில் நிஜமாகவே உலாவி வருகிறார்.
இவர் பயணங்கள் மேற்கொள்வது வாகனங்களில் அல்ல. இந்த ரோலர்களில் தான். மலைப்பாதைகளில் மாத்திரமல்ல, நகர்த்தெருக்களிலும் தனது ரோலரில் புகுந்து விளையாடுகிறார்.இப்போது இந்த ஸ்டண்ட் முயற்சியுடன் சினிமாவிலும் வாய்ப்பு தேடியலைகிறார்.

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து