சுடச் சுட நான் ரெடி சாப்பிட நீங்க ரெடியா? (வீடியோ இணைப்பு)


றோல் சாப்பிடுவது என்பது மிகவும் சுவாரஸ்யமான விடயம்தான். ஆனால் அதே றோலை செய்வது மிகக் கடினமான வேலை ஆகும். ஆனால் அதே றோலை செய்வது மிகக் கடினமான வேலை ஆகும். அதே போல் ஒரு செவ் ஆல் ஒரு மணிநேரத்தில் எத்தனை றோல்களை செய்ய முடியம் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்? எவ்வாறெனினும் SushiBot ஐ விட அதிகமாக செய்துவிடமுடியாது.


SushiBot என்பது றோல் செய்வதற்கென உருவாக்கப்பட்டுள்ள நவீன இயந்திரமாகும். இதன் மூலம் ஒரு மணித்தியாலத்தில் 300 ரோல்களை செய்ய முடியும்.இவ் இயந்திரம் டோக்கியோவில் இடம்பெற்ற World Food and Beverage Great Expo 2012 கண்காட்சியில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb