வீதியில் பயணித்தவரை மோதிவிட்டு கிறேட் எஸ்கேப் ஆன வாகனச்சாரதி! (வீடியோ இணைப்பு)


நெடுஞ்சாலை ஒன்றில் தனக்கு முன்னே சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபரை தனது வாகனத்தினால் மோதிவிட்டு தப்பியோடிய வாகனச் சாரதியை கண்காணிப்புக் கமெரா காட்டிக் கொடுத்தது.


இச்சம்பவமானது பென்சில்வேனியாவின் பெத்லகேம் நகரில் இடம்பெற்றுள்ளது. இதன்போது சைக்கிளில் பயணத்தவருக்கு பாரிய அளவில் சேதம் ஏற்படவில்லையாயினும் அவரது சைக்கிள் கடுமையாக சேதமாகிவிட்டது.



Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb