நாய் ஒன்று நீச்சல் தடாகத்தில் விழுந்து மீள முடியாது தவிக்கின்றது. இதை அவதானித்த பிறிதொரு நாய் சட்டென நீரினுள் பாயந்து காப்பாற்றி இருக்கின்றது.
அதாவது முதலில் தான் நீந்தி நீந்தி தடாகத்தின் கரையை அடைகின்றது. பின் வெளியேறி தத்தளிக்கும் நாயை இழுத்து வெளியேற்றி காப்பாற்றி உள்ளது. என்னா ஒரு நட்புடன் கூடிய உதவி மனப்பாண்மை பார்த்தீர்களா?

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து