நாயை தாயாக்க முயன்ற பாதகன் ஒன் த ஸ்பொட்டில் கைது! (படம் இணைப்பு)


பெண் நாயுடன் உடல் நீதியான உறவு வைத்து கொண்டிருந்தபோது சம்பவத்தில் வைத்தே இளைஞரொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்றுள்ளது.


28 வயதாகும் பொல்லா சோசா என்ற இளைஞனே தனது வளர்ப்பு பெண் நாயுடன் உறவு வைத்தபோது கைது செய்யப்பட்டவராவார்.மிருகவதை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலீசார் குறித்த நபரை நீதிமன்ற உத்தரவின் பெயரில் ஃபுரோவார்ட் சிறையில் அடைத்தனர்.குறித்த நாய் வலி தாங்காமல் கத்தியதால்,அயலவர்களின் தகவலின் உதவியுடன் சம்பவம் நடைபெற்ற போதே கைது செய்யப்பட்டதாக பொலீசாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb