அதிவேகமான போக்குவரத்திற்கு நெடுஞ்சாலைகள் பயன்படுத்தப்படுவதுண்டு. இருந்தும் இந்த நெடுஞ்சாலைகள் பொதுவாக தரையிலேயே அமைக்கப்படுவது வழமை.
ஆனால் சற்று வித்தியாசமாக போக்குவரத்து நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காக கடலுக்கடியில் மிகப்பிரம்மாண்டமான நெடுஞ்சாலை ஒன்றை கொரியா அமைத்துவருகின்றது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



