கழிவறையில் மலம் கழிக்கின்ற போது எழும் சத்தத்தை இல்லாமல் செய்வதற்கு ஜப்பானியர்கள் சிறிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.eco -otome என அழைக்கப்படும் இக் கருவி கழிவறையில் எழும் சத்தங்களை மற்றவர் காதுகளுக்கு கேட்காமல் தடுக்கின்றது.கழிவகற்றும் போது இதை செயற்படுத்த வேண்டும் இவை ஒருவகையான சத்தத்தை எழுப்பும் மலத்தை சுத்தம் செய்யும் போது ஏற்படும் சத்தத்தை ஒத்ததாகதாக இது அமைந்திருக்கும்.இதை கையடக்க தொலைபேசியில் கூட இணைத்து வைத்திருக்க முடியும். இக் கருவியின் விலை 31 அமெரிக்க டொலர்களாகும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து




