பூச்சிகளால் சுவையூட்டப்பட்ட வினோத உணவு! வாங்க சாப்பிடலாம். (படங்கள் இணைப்பு)


கேக் வடிவிலமைந்த சிற்றுண்டி ஒன்றிற்கு சிறிய வகை பூச்சிகளை சேர்த்து சுவையூட்டி உண்ணுகின்றனர் நெதர்லாந்து நாட்டவர்கள். பார்ப்பதற்குத் தான் அருவருப்பாக இருக்கும் ஆனால் சாப்பிட்டுப்பார்த்தால்.... ஒன்ஸ் மோர் தான்.


இவ் உணவுப் பண்டமானது Cookbook of insects நெதர்லாந்து நாட்டவர்களால் அழைக்கப்படுகின்றது. இவ்வுணவில் பெரும்பாலும் வெட்டுக்கிளிகளின் குடம்பிப் பருவமே சுவையூட்டியாக சேர்க்கப்படுகின்றதாம்.


”நம்மட நாடுகளில மயிர்கொட்டியின்ர குடம்பிப் பருவத்தை போட்டாலும் போட்டிடுவாங்க டோய்”







Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb