ஈட்டி எடடும் மட்டும் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும் என்பார்கள். ஆனால் இன்று அதனையெல்லாம் தாண்டி பல மாயா ஜாலங்களையும் காட்டி நிற்கின்றது இந்தப் பணம்.கீழுள்ள படங்களைப் பாருங்கள் வெவ்வேறு நாடுகளின் பணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட வினோத வடிவங்களே இவை. ஒரு நேரச் சாப்பாட்டிற்கு பணமில்லாமல் அலையும் ஜீவன்கள் இருக்கும் இந்த உலகத்தில் பணம் படைத்தவர்களின் வேடிக்கையைப் பார்த்தீர்களா?
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து








