இப்பொழுதெல்லாம் இயற்கையை ஒட்டி செயற்கை அமைகின்றது போலும் காளானைப் பார்த்த ஒருவரின் எண்ணத்தில் இதே போன்று ஒரு USB Drive உருவாக்கினால் என்ன? என்று நினைத்தார் உருவாக்கிவிட்டார்.ஆனால் சாதாரண காளானுக்கு என்றுமே இணையாகாது இந்த USB Drive. காரணம் என்ன தெரியுமா? 150 கரட் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளதாம். தற்போதைக்கு 32 GB சேமிப்பு வசதிகொண்ட உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை எவ்வளவு தெரியுமா? 16,500 டொலர்களாம். அம்மாடியோவ்....
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



