கரீபியன் கடற்கரையோரத்தில் ஒன்று திரண்டிருந்தனர் ஒரு தொகுதி உல்லாச பயணிகள். வழமையாக இக்கடற்கரையில் நீராடும் பெண்கள் தமது தலைமுடியை உலர்ந்துவதற்காக அங்கு வீசும் காற்றினை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
கரீபியன் கடற்கரையோரத்தில் சர்வதேச விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு ஒரு ஜெட் விமானம் புறப்படுவதற்கு தயாராகின்றது. இதனை வேடிக்கை பார்க்க பல உல்லாச பயணிகள் ஆர்வத்துடன் ஓட்டம் எடுக்கின்றனர். அதில் ஒரு பெண் தனது தலைமுடியை உலர வைக்கும் நோக்கில் ஜெட் விமானத்தில் இருந்து வரும் அதிவேக காற்றினை எதிர் கொள்கின்றாள்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



