ஈஸ்டர் தினத்தை கொண்டாடுவதற்காக சுமார் 30,000 மக்களுடன் இணைந்துகொண்டார் அமெரிக்க அதிபர் ஒபாமா. அவருடன் குடும்பத்தாரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.இச்சந்தர்ப்பத்தில் பலவிதமான உணவுவகைகள் பரிமாறப்பட்டதுடன், சுவாரஸ்யமான விளையாட்டுப்போட்டிகளும் இடம்பெற்றன. இதில் சடுதியாக நெடுஞ்சாலையில் படுத்த அதிபர் ஒபாமா கண் இமைக்கும் நேரத்தில் பல உடற்பயிற்சிகள் செய்து அசத்தினார்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து





