தேம்ஸ் நதிக்கரையில் இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு இடையில் வருடந்தோறும் இடம்பெற்றுவரும் படகுபோட்டியின்போது குறித்த நதியில் காணப்பட்ட நீச்சல் வீரர் காரணமாக படகுப்போட்டி நிறுத்தப்பட்டது.பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இடம்பெற்ற இப்போட்டியின்போது நதியில் நீச்சலடித்துக்கொண்டிருந்த நபரை யாரும் அறிந்திருக்கவில்லை. படகுப் போட்டி ஆரம்பிக்கும் நேரத்தில் நீர்மட்டத்திற்கு மேல் வந்த குறித்த நபரை போலீசார் கைது செய்ததுடன் படகுப்போட்டியும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து





