புகைப்படம் எடுக்கும் போது அணிந்திருந்த ஆடை நழுவியதால் பரபரப்பு! (படங்கள் இணைப்பு)


மாற்றிட் நகரில் நடைபெற்ற பிரபல காட்டலொக்(ஆடை பட்டியல் புத்தகம்) வெளியீட்டு விழாவில் இரினா ஷியாக் கலந்துகொண்டார். பெண்களின் உள்ளாடை, குறிப்பாக பெண்கள் அணியும் பிராவை புதிதாக வடிவமைப்பதாக இந்த கம்பெனி விளம்பரப்படுத்தியிருந்தது. உலகப் புகழ் மாடல் அழகி இரினா ஷியாக் கலந்துகொள்கிறார் அதுவும் தாங்கள் புதிதாக வடிவமைத்த உள்ளாடையோடு என்ற செய்தி வெளியானதால், செல்வந்தர்கள், தொழிலதிபர்கள், பெரும் புள்ளிகள் என பலரும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 


குறிப்பிட்ட உள்ளாடையை அணிந்துகொண்டு மாடல் அழகி இரினா ஷியாக் வந்து அனைவரையும் மகிழ்வித்தார். ஆனால் புகைப்படங்கள் எடுக்கும்போதுதான் தலைவலி ஆரம்பமானது. அதுவரை நேரமும் அவர் அணிந்திருந்த ஆடை அசையாமல் இருந்தது. ஆனால் திடீரென அவர் ஆடை நழுவி நழுவி கீளே விழ ஆரம்பித்தது. பல புகைப்படக்காரர்கள் அங்கே குவிந்து நின்றிருந்தனர். இதுதான் சாட்டு என்று அவர்கள் தாறுமாறாக போட்டோக்களைக் கிளிக் செய்யத் தொடங்கினர். இதனால் மாடல் அழகியின் பாடு பெரும்பாடு ஆகிவிட்டது.


போட்டோ எடுக போஸ் கொடுப்பதா இல்லை, நழுவும் ஆடையைப் பிடித்து மேலே இழுப்பதா என்று திண்டாடினார். இதனையே சாட்டாக வைத்து சில புகைப்படக்காரர்கள் , நீங்கள் கையை கொஞ்சம் தூக்குங்கள் காலை கொஞ்சம் தூக்குங்கள் என்று சொல்லி, உடை நழுவும் வேளை படத்தை எடுத்துவிட்டனராம்.






Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb