நான்கே வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் நடனத்தில் பட்டையைக் கிளப்புகின்றான். அவனது அங்க அசைவுகள் ஒவ்வொன்றையும் நோக்கும்போது காலஞ்சென்ற மைக்கல் ஜக்சனே மறு அவதாரம் எடுத்தது போல் மிகவும் துல்லியமாக மேற்கொள்ளுகின்றான்.
Stay Connected With Free Updates
செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க: