நாய்க்குட்டி ஒன்று சைக்கிளில் 24 நாட்களாகப் பயணம் செய்த தனது எஜமானுடன் காடு, மலைகள் என சுமார் 1,700 கிலோ மீட்டர்கள் கால்நடையாகவும், சைக்கிளிலும் பயணம் செய்து அசத்தியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த எஜமானும் நாயுமே இவ்வாறு பயணம் செய்தவர்கள் ஆவர். குறித்த பயணத்தின்போது நாயானது 4,000 மீட்டர்கள் உயரமான மலைகளிலும் ஏறிப்பயணம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



