சீனாவின் ஹேய்லோங்ஜியாங் மாகணத்தில் இளைஞர் ஒருவனுக்கு பக்கோ இயந்திரம் எமனாக மாறியமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது புதிய வீடு ஒன்றைக் கட்டும் முகமாக தொடங்கப்பட்ட வேலைக்கு பயன்படுத்தப்பட்ட பக்கோ வாகனம் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்ததனால் வேலை செய்துகொண்டிருந்த இளைஞனை நசித்துக் கொன்றுள்ளது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து





