விண்டோஸ் 8 இயங்குதளத்தில் செயற்படும் 80 அங்குல அளவுடையதான மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் டேப்லெட் விற்பனைக்கு வரத்தயாராகின்றது. இந்த டேப்லெட் ஆனது தற்போது மைக்ரோ சொப்ட் அலுவலகத்தில் காணப்படுகின்றது.
மேலும் இந்த டேப்லெட் ஆனது முற்றிலும் தொடுதிரை வசதியுடையதாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Stay Connected With Free Updates
செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க: