மார்பகங்களின் அபார வளர்ச்சியால் அவஸ்தைப்பட்ட சகோதரர்கள்! (வீடியோ, படங்கள் இணைப்பு)


டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த ஆண் சகோதரர்கள் இருவர் தனது மார்பகங்கள் அபரிமிதமான வளர்ச்சியைக் காட்டியதால் அவஸ்தைப்பட்டு வந்தனர்.


பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்களுக்கு சத்திரசிகிச்சைக்காக மார்பில் கத்தி வைக்கப்பட்டது. இதனால் ராமிரெஷ் பிரதர்கள் என அழைக்கப்படும் இவர்கள் தற்போது நலமாக இருப்பதுடன் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.






Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb