பொதுவாக தந்தையர்கள், மகன்மாருக்கு கார், பைக் போன்றவற்றை பரிசளித்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவார்கள்.இங்கு தனது 60 வயது தந்தைக்கு உலகின் பெறுமதி மிக்க கார் வகைகளில் ஒன்றான ஃபெராரி காரை பிறந்த நாள் பரிசாக பரிசளித்து மகிழ்வித்திருக்கிறார் வினோத மகன் ஒருவர்.
கண்ணை கட்டி காருக்குள் அழைத்து சென்று, கண் கட்டுக்களை அவிழ்த்து விடுகையில் தந்தை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.தாய் தந்தை பேண்” என்ற அற சிந்தனையோடு வளர்க்கப்படும் நம் தமிழ் மகன்கள் சிலர் தமது பெற்றோரின் வயோதிப காலத்தில் அவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பிவிடுகின்றனர்.அவர்கள் இவ் வெள்ளைக்கார இளைஞனை முன் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



