பிரித்தானியாவின் பிரதமரான டேவிட் கமெரூன் சமூக ரீதியான விழா ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றபோது அங்கு வந்திருந்த றிபேக்கா என்பவருக்கு பலர் முன்னிலையில் வைத்து சூடான முத்தம் கொடுத்துள்ளார்.இதனைப் பார்த்த அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனராம்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து





