படிக்கும் காலங்களிலும் சரி, சில வேலை செய்யும் சந்தர்ப்பங்களிலும் சரி நுண்ணறிவு என்பது மிக அவசியமாகும். இந்த நுண்ணறிவு சிலருக்கு இயல்பாகவே காணப்படுகின்றது.
எனினும் என்ன செய்தாலும் எங்களுக்கு நுண்ணறிவு வருகுதில்லையே என்று சொல்பவர்களும் நுண்ணறிவு என்றால் என்ன? என்று கேள்வி கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அப்படியானவர்கள் தங்கள் நுண்ணறிவை 14 புள்ளிகாளக அதிகரிப்பதற்கு சில வழிமுறைகள் இங்கே தரப்பட்டுள்ளன.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



