பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் பிரபல சஞ்சிகையான டைம்ஸ் ஆனது பிரபலங்களின் கவர்ச்சியான படங்களை தனது அட்டைப்படமாக பிரசுரிப்பது வழமை.எனினும் தற்போது வெளியிட்டுள்ள படமானது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 26 வயதான ஜெம்மி லைன் குறுநெட் என்ற பெண் மூன்றே வயதான தனது மகனுக்கு பாலூட்டுவது போன்ற காட்சியமைப்பைக் கொண்ட ஆபாசம் நிறைந்த படத்தை பிரசுரித்துள்ளது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து




