போரின் வடுக்களிலிருந்து தமிழர் தாயகம் இன்னும் மீளாத்துயரில் உழன்றுகொண்டிருக்கையில் மேலும் தயகக்கனவுகளையும், பாரம்பரியம், கலாச்சாரங்களையும் சிதைக்கும் வகையில் இன்றைய இளைஞர் சமுதாயம் தம்மை நிலைநாட்டி வருகின்றது.
இவற்றிற்கு மகுடம் வைத்தாற்போல் தமிழீழத்தின் தலைநகரமாகத் திகழும் திருகோணமலையில் பொது இடங்களில் காதல் செய்கின்றோம் என்ற பின்னணியில் இளைஞர் சமுதாயம் எல்லை மீறிச் செயற்படுகின்றது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து


