முன்னணி கிரிக்கட் அணிகளில் ஒன்றாகத் திகழும் இந்திய அணியானது பல ஜென்டில் மேன்களை கொண்டுள்ளது. அத்துடன் பல சாதனைகளையும் தன்னகத்தே கொண்ட அணியாகும்.
எனினும் சில சந்தர்ப்பங்களில் களத்தில் விளையாடும்போது ஏற்படும் ஆக்ரோசமான தருணங்களில் எதிரணியுடன் சண்டை போடுவதிலும் குறைவைக்க மாட்டார்கள். அவ்வாறு இந்திய அணியினரின் சிறந்த 10 பைட்கள் இதோ உங்களுக்காக...
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



