பிறந்த குழந்தைகளின் பிரதான உணவாகத் திகழ்வது தாய்ப்பால் ஆகும். தாய்ப்பால் ஊட்டலின் போது குழந்தைக்கான போசணை கிடைக்கப்பெறுவதுடன். அதன் மூலம் தாய், சேய் பாசம் அதிகரிக்கின்றது.
எனினும் சில நேரங்களில் தாய்ப்பால் தீர்ந்து போனதும் குழந்தைகள் வீரிட்டு அழுது ஊரையே கூட்டிவிடுவார்கள். இதனைத் தவிர்த்து தாய்ப்பால் சுரக்கும் வீதத்தை அதிகரிக்க முலைகளின் மீது மசாஜ் செய்தல் பயனளிக்கும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து


