தனது உடற்பயிற்சி திறனை மேம்படுத்தும் முகமாக மனிதன் பல்வேறு துணைச்சாதனங்களைக் கண்டுபிடித்துள்ளான். இவற்றின் மூலம் சாதாரணமான உடற்பயிற்சியினால் கிடைக்கும் நன்மைகளை விடவும் அதிக நன்மைகள் கிடைக்கின்றன.
இவ்வாறான உடற்பயிற்சி சாதனங்களுள் ஒன்றுதான் ட்ரெட் மில். இந்த ட்ரெட் மில்லின் உதவியுடன் நாய்க்குட்டி ஒன்று உடற்பயிற்சியில் ஈடுபட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



