பரசூட் ஒன்றை எப்படி இயக்குவது, எப்படிப் பறப்பது என்ற நுட்பங்களை மக்களுக்கு கற்றுக்கொடுக்கும் தொழிலைத் தொடங்கிய நபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.இதில் 29 வயதான ரொபேட் றியானறி என்ற நபரே பரிதாபமாக உயிரிழந்தவர் ஆவார். தொழில் தொடங்கியதை கொண்டாடும் முகமாக பலவித வேடிக்கைகளுடன் பரசூட்டில் பறந்தபோது அது செயற்படாமையினால் நீர்நிலை ஒன்றினுள் வீழ்ந்துள்ளார் குறித்த நபர். பின்னர் இவரது உடலானது குறித்த நீர்நிலையில் 15 அடி ஆழத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



