ஹொலோரடா எனும் இடத்தில் வசிக்கும் ஆண் ஒருவர் சிறுநீகரப்பிரச்சினையால் அவதிப்பட்ட வைத்தியசாலையின் உதவியை நாடியுள்ளார். அப்போது மேற்கொண்ட பரிசோதனைகளின்போது உண்மையில் அவர் ஒரு பெண் என்ற அதிர்ச்சி செய்தி வெளியானது.
இதேவேளை குறித்த நபர் திருமணம் செய்து 25 வருடங்கள் ஆகின்றதுடன் அவருக்கு ஆறு குழந்தைகளும் உள்ளனர் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



