சினிமா படங்களில் வரும் சண்டைக் காட்சிகளின் போது தனியான ஸ்டண்ட் மாஸ்டர் பயன்படுத்தப்படுவர். இவர்களே சண்டைக் காட்சிகளை படத்திற்கு ஏற்றாற் போல் வடிவமைப்பர்.
அதே போல ஆங்கிலப் படங்களுக்கு சண்டைக் காட்சிகளை வடிவமைத்துக் கொடுப்பவர்களுள் ஒருவரான வின்சன்ட் கட்டினாட் என்பவரால் உருவாக்கப்பட்ட சண்டைக் காட்சி ஒன்று மிகவும் தத்துரூபமாக அமைந்துள்ளது. இக்காட்சியை பார்க்கும்போதே உங்களது எலும்புகள் நொருங்குவது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



