ஜப்பானின் உள்ளாடை நிறுவனம் ஒன்று பெண்களின் உடல் அங்கங்களை குளிர்ச்சியாகப் பேணும் பொருட்டு ஐஸ் பிராக்களை உற்பத்தி செய்துள்ளது.இது பற்றி குறித்த நிறுவனம் கருத்துத் தெரிவிக்கையில் இவ் உள்ளாடையானது பெண்களிற்கு இதாமாக இருப்பதுடன் வெட்கையான சந்தர்ப்பங்களில் குளிர்ச்சியாகவும் அங்கங்களைப் பேண உதவக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து





