பெண்கள் மத்தியில் டட்டூ வரைவது அண்மைக் காலமாக பிரபலமடைந்து வருகின்றது. அதிலும் அந்தரங்க இடங்களில் டட்டூ வரைவதில் அலாதிப் பிரியம் கொண்டுள்ளனர்.
டட்டூக்கள் லேசர் முறையில், மையை பயன்படுத்தி வரைதல் என வகைப்படுத்தப்படுகின்றது. அவ்விரண்டு முறைகளைப் பயன்படுத்தி அந்தரங்க இடங்களில் டட்டூ வரைவதை காணொளிகளில் காணலாம்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து


