தீ பற்றிக்கொள்ளும் இடங்களுக்குச் சென்று அதனைக் கட்டுப்படுத்துவதில் தீயணைப்பு வண்டிகளின் செயற்பாடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது.
இவ்வாறான தீ அணைப்பு வண்டிகள் உலக நாடுகள் எங்கும் காணப்படுகின்றன. எனினும் அவை பொதுவாகப் பருமனில் பெரிதாகவே இருக்கின்ற போதிலும் மிகச்சிறிய தீயணைப்பு வண்டி ஒன்றும் தனது சேவையை ஆற்றி வருகின்றது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



