அண்மையில் கூகிள், கிளாஸ் எனும் புதிய திட்டத்தை ஆரம்பிக்க போவதாக அறிவித்தது.அதைப்பற்றிய விபரங்களை ஐதமிழ்வெப் தொழில்நுட்ப பிரிவு பகுதியில் ஏற்கனவே பார்த்திருந்தோம்.அதன் இணைப்புக்கள் இங்கே - ஒரு நாள்! ஒரு கண்ணாடி! கூகிளின் Project Glass ஆரம்பம்- வீடியோ
தற்போது கூகிள் கிளாஸ் திட்டத்தால் பிடிக்கப்பட்ட முதலாவது வீடியோ என இத்திட்டத்தில் கூகிள் ப்ளஸ் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



