வருகிற ஜுலை மாதம் 3ம் திகதி மிகப் பெரும் புகழை பெற்ற திரைப்படமான ஸ்பைடர் மேன் திரைப்படம் "தி அமேஸ்சிங் ஸ்பைடர்மேன்" எனும் பெயரில் வெளியாகவுள்ளது. இத் திரைப்படத்தின் ட்ரெயிலர் யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.
பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் THE AMAZING SPIDERMAN இன் கதைக்களம் இதுவரை சொல்லப்படாத பீட்டர் பார்க்கரின் மற்றோரு பக்கமாக வித்தியாசமான முறையில் அமையவிருப்பதாக தெரிகிறது. இப்படம் Stan Lee மற்றும் Steve Ditko வின் மார்வெல் காமிக் புத்தகத்தின் அடிப்படையில் James Vanderbilt ன் எழுத்தில் Marc Webb இயக்கத்தில் உருவாகியுள்ளது. THE AMAZING SPIDERMAN வருகின்ற ஜீலை மாதம் திரைரங்குகளில் 3Dயில் வந்து கலக்கப்போகிறது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



