ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி தமது உடலை எதிர்ப்பாலாரைக் கவரும் விதமாக வைத்திருக்க விரும்புவார்கள். இதில் அதிகளவில் பிரச்சினைகளை எதிர்நோக்குபவர்கள் பெண்களே.
இவ்வாறானவர்களின் உடல் தசைகளை எவ்வாறு இறுக்கி சிறந்த கட்டுடல் தோற்றத்தை ஏற்படுத்த மருத்துவ நுணுக்கங்கள் காணப்படுகின்றன. இங்கு ஒரு பெண்ணின் உடலிற்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கின்றார் டாக்கடர் ஒருவர்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து


