பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் சூக்கர்பேர்க் அவரது மனைவியுடன் சீனாவிலிலுள்ள Shanghai street இல் மகிழ்வுடன் சுற்றும் காட்சிகள் சீனாவின் டிவி ஷோ ஒன்றில் வெளிவந்துள்ள வீடியோ யூடியூப்பில் ஹிட்டாகியுள்ளது. பேஸ்புக் சமூக தளம் சீனாவில் உத்தியோகபூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



