சினிமாப் பட சூட்டிங்கின் போது எடுக்கப்படும் காட்சிகள் அனைத்தும் படங்கள் வெளிவரும்போது இருப்பதில்லை. சில காட்சிகளை இயக்குனர்கள் நீக்கிவிடுவார்கள், அவர்களையும் மீறி வெளிச்செல்லும் காட்சிகள் சென்சார் போர்ட்டினால் நீக்கப்பட்டுவிடும்.
இவ்வாறு விஜய், நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட வில்லு படத்திலிருந்து நயன்தாராவின் காட்சி ஒன்று நீக்கப்பட்டது. ஆனாலும் அக்காட்சி தற்போது இணையங்களில் உலாவருகின்றது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து


