வாழ்க்கையில் சில விடயங்களை வயதிற்கு மூத்வர்களின் அனுபவங்களினூடு பெற முடியும் அல்லது எமது சொந்த அனுபவங்களினூடு பெற முடியும்.
எனினும் சில அனுபவங்களை நாம் பெறும்போது காலம் கடந்து கழுத்தில் தூக்குக் கயிறுதான் தொங்கும். இவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக இந்தக் காணொளியை உங்கள் அனுபவமாக எடுது்துக்கொள்ளவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து


