அற்புதமான கலைகளைக் கொண்டுள்ள அபூர்வ சகோதரிகள்! (வீடியோ இணைப்பு)


சாகச நிகழ்ச்சி ஒன்றின் போது சகோதரிகள் இருவர் தமது இரண்டு கால்களையும் பயன்படுத்தி செய்யும் சாகசங்கள் மெய் சிலிர்க்கச் செய்யும் விதமாகக் காணப்படுவதுடன், ஆச்சரியப்படத்தக்க வகையிலும் அமைந்துள்ளது.


மிகவும் சுவாரஸ்யமான வித்தைகளைக் காட்டும் இவ்விரண்டு சகோதரிகளின் செயற்பாடுகளில் மந்திர வித்தைளை பயன்படுத்துகின்றார்களோ என்று தான் எண்ணத் தோன்றுகின்றது.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb