வியாபார விளம்பரம் ஒன்றிற்காக ஈயை அடிப்படையாக வைத்து Mr. Fly எனும் விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விளம்பரத்தை நிக்கலஸ் என்பவர் உருவாக்கியுள்ளார்.
இந்த விளம்பரமானது வித்தியாசமான கோணத்தில் பார்வையாளர்களை கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து






