அனைவரும் விரும்பிப் பருகும் குளிர்பானங்களில் முதலிடத்தில் காணப்படுவதில் கொக்கா கோலாவும் ஒன்றாகும். எனவே இப்பானம் உலகளவில் பிரபல்யமாகக் காணப்படுகின்றது.
ஆனால் இப்பானத்தில் காணப்படும் இரசாயனப் பதார்த்தங்கள் ஒரு உயிரைக் குடிக்கக் கூடிய அளவிற்கு ஆபாத்தானவை என்பதை விளக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையை காணொளிகளில் இருந்து அறியலாம்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



