விளையாட்டு மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது எங்கிருந்தோ பறந்துவந்த மயில் ஒன்று மோதியுள்ளது. இதனை தற்செயலாக படமெடுத்துள்ளனர்.
மயில்கள் கொடூரமான பறவைகள் இல்லையாயினும் மனிதர்களை தனது அலகால் தாக்கும் வல்லமை கொண்டவை. இதனால் பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பாக வகுப்பறைக்குள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
Stay Connected With Free Updates
செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க: